செண்களின் ொதுகாப்பில் தமிழ் நாடு சிறந்து விளங்குகின்றது. அதனை
டேலும் ெலுப்ெடுத்த டெண்டும் என்ற ோண்புமிகு தமிழ் நாடு முதலனேச்ெர்
அெர்களின் உத்தரவின் டெரில், ஒரு புதிய முன்சைடுப்ொக ‘இளஞ்சிெப்பு
ஆட்ட ாக்கனள’ தமிழ் நாடு அரசு அறிமுகப்ெடுத்தி உள்ளது. செண்கள் ேற்றும்
குழந்னதகள் ொதுகாப்ொக ெயணிக்க ஏதுொக சென்னை ோநகரில் செண்
ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்ட ாக்கள் இயக்கப்ெ உள்ளை.
தமிழ் நாடு அரசு, செண்கள் நலன், ொதுகாப்பு ேற்றும் முன்டைற்றத்திற்காக
ெல்டெறு திட் ங்கனளத் திறம்ெ செயல்ெடுத்தி ெருகின்றது. அெற்டறாடு,
செண்களின் நலனை உறுதி செய்யும் விதோக விடியல் ெயணத்திட் ம், கனலஞர்
ேகளிர் உரினேத் சதானக, டதாழி விடுதிகள், னகம்செண்கள் ேற்றும் ஆதரெற்ற
செண்களுக்காை ஓய்வூதியத்னத உயர்த்தி ெழங்கியது, புதுனேப்செண் திட் ம்
டொன்ற ெல்டெறு புதிய ேகளிர் நலத் திட் ங்கனள செயல்ெடுத்தி, செண்களின்
ொழ்ொதாரம் ேற்றும் முன்டைற்றத்திற்கு ெழிெனக செய்துள்ளது.
செண்கள் சுய சதாழிலில் சிறந்து விளங்க ஊக்கப்ெடுத்தவும், ஓட்டுநர்
உரிேம் செற்ற செண்களின் ொழ்ொதாரத்னத உயர்த்தவும் இத்திட் ம் ெழிெனக
செய்யும்.
அெெர காலங்களில் புகார் செறப்ெட் வு ன், காெல் துனறயின் மூலம்
வினரொை ந ெடிக்னக எடுப்ெனத உறுதி செய்யும் டநாக்கத்டதாடு ஒவ்சொரு
இளஞ்சிெப்பு ஆட்ட ாவிலும், செண்களின் ொதுகாப்பிற்காக காெல்துனற உதவி
எண்களு ன் இனணக்கப்ெட் GPS சொருத்தப்ெட்டிருக்கும்.
இது சதா ர்ொக, சென்னை ோநகரில் 250 இளஞ்சிெப்பு ஆட்ட ாக்கள்
இயக்க சென்னையில் உள்ள தகுதியாை செண் ஓட்டுநர்கள், இத்திட் த்தின் கீழ்
ெயைன ய பூர்த்தி செய்யப்ெட் விண்ணப்ெத்னத சென்னை ோெட் ெமூக நல
அலுெலர்கள் (ெ க்கு ேற்றும் சதற்கு), 8ஆெது தளம், சிங்காரடெலர் ோளினக,
சென்னை 600001 என்ற முகெரிக்கு 23.11.2024 டததிக்குள் அனுப்ெ டெண்டும்
எைக் குறிப்பி ப்ெட்டு ெத்த