அரசு சட்டக்கல்லூரி ஆசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் வேலைக்கு 132 காலியிடங்கள் உள்ளன இதற்கு இணையதளம் வாயிலாக
(Website: https://www.trb.tn.gov.in) 31.01.25 முதல் 03.03.2025 பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.